<!–
குறிப்பிட்ட வேலைத்திட்டம் இன்றி உருவாக்கப்பட்ட அனைத்துக் கட்சி அரசாங்கங்களால் எந்தப் பயனும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு முன்னர் அதன் வேலைத்திட்டம் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






