தனிஸ் அலிக்கு விளக்கமறியல் நீடிப்பு

கொழும்பு, ஓகஸ்ட் 01

ஜூலை 13ஆம் திகதி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்தமை தொடர்பில் கைதான தனிஸ் அலியை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த நபரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply