நல்லூரான் வளைவில் சம்பிரதாய பூர்வ கொடியேற்றல் நிகழ்வு!(படங்கள் இணைப்பு)

நல்லூர் கந்தசுவாமி வருடாந்த பெருந்திருவிழா நாளை (02) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ திருவிழா நடைபெறவுள்ளது.

கொடியேற்ற நிகழ்வுக்காக கொடிசீலை கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

இதனை அடுத்து இன்று நன்பகல் 12 மணி அளவில் ,யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் அமைந்துள்ள நல்லூரான் வளைவில் சம்பிரதயபூர்வமாக கொடியேற்றும் நிகழ்வு இடம்பெற்றது.

பிறசெய்திகள்

Leave a Reply