யாழ் மாவட்டத்தில் எரிபொருள் விநியோகம் மற்றும் பங்கீடு தொடர்பான விசேட கலந்துரையாடல்!(படங்கள் இணைப்பு)

யாழ் மாவட்டத்தில் எரிபொருள் விநியோகம் மற்றும் பங்கீடு தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலர் தலைமையில இடம்பெற்றது.

யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடஇந்த கலந்துரையாடலில் யாழ் மாவட்ட செயலர் க.மகேசன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) முரளிதரன் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகே, இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளர் குணபாலச்செல்வன்,இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபன வடபிராந்திய முகாமையாளர் சிவரதன் உட்பட பிரதேச செயலர்கள், கூட்டுறவுச்சங்க தலைவர்கள், எரிபொருள் நிரப்புநிலைய உரிமையாளர்கள் முகாமையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

பிறசெய்திகள்

Leave a Reply