முல்லேரியா பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சுட்டுக்கொலை

முல்லேரியா,ஓகஸ்ட் 02

கொழும்பின் புறநகரான கொடிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்டுள்ளார்.

முல்லேரியா, வங்கிச்சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த நபர் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply