யாழில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு!

இந்திய இராணுவத்தால் 1989ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

வல்வெட்டித்துறை றேவடி கடற்கரைப்பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டன்.

1989 ஓகஸ்ட் 2, 3ஆம் திகதிகளில் 64 இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply