காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு இரு சட்டத்தரணிகள் ஆணையாளர்களாக நியமனம்

கொழும்பு, ஓகஸ்ட் 3

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர்களாக மாதவ் ஜெயவர்த்தன மற்றும் சம்பத் பெரேரா ஆகியோரின் பெயர்கள் பாராளுமன்றக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டு ஜனாதிபதி செயலகத்தினால் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர்களாக செயற்பட்டு வந்த வைத்தியர். விஜயமானே தனது ஆணையாளர் பதவியினை துறந்திருந்தார். மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், சட்டத்தரணியுமான சிராஸ் நூர்தீன் அண்மையில் தமது ஆணையாளர் பதவியினை இராஜினாமாச் செய்திருந்தார்.

Leave a Reply