ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சற்றுமுன் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பமாகியது.
இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து தற்போது உரையாற்றி வருகின்றார்.
இந்நிலையில் இன்றைதினம் சபாநாயகர்ஆசனத்தில் வழமையாக தண்ணீர் மட்டுமே காணப்படும் நிலையில் இன்றைய பாராளுமன்ற அமர்வில் வழமைக்கு மாறாக ஒற்றை ரோஜாப்பூ வைத்திருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



பிறசெய்திகள்
- ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்தவர் சிக்கினார்!
- நல்லூர் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு யாழ்.பொலிஸாரின் விசேட அறிவிப்பு
- இலங்கையின் நெருக்கடி நிலை: 13 மில்லியன் குரோன்களை வழங்கும் நோர்வே!
- சர்வகட்சி அரசாங்கம்: ஜனாதிபதியை சந்தித்த முக்கிய கட்சிகள்!
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka





