கோட்ட கோ கம செயற்பாட்டாளரான தேரர் பொலிஸாரால் கைது!

ரானநாட்டில் கடந்த சில நாட்களாக அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் கோட்ட கோ கம செயற்பாட்டாளர் மகாநாம தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply