அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி!

மின்சாரம், எரிபொருள் விநியோகம் மற்றும் சுகாதார சேவைகளுடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply