சேவைகளிலிருந்து விலக தீர்மானித்துள்ள பஸ் சேவை

கொழும்பு, ஓகஸ்ட் 04

QR முறையின் கீழ் வழங்கப்படும் டீசல் போதுமானதாக இல்லை என்ற காரணத்தினால, இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் தனியார் பேருந்துகள் சேவைகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply