இந்த வார இறுதியில் மின்வெட்டு இல்லை-விசேட அறிவிப்பு வெளியாகியது!

நாட்டில் கடந்த சில மாதங்களாக மின்தடை அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மின்தடை காரணமாக அரச மற்றும் தனியார் துறைகளும் கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில் இந்த வார இறுதியில் (சனி மற்றும் ஞாயிறு) திட்டமிடப்பட்ட மின்வெட்டு இருக்காது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply