நட்டமடையும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் ! காரணங்களை பட்டியலிடும் அமைச்சர்!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நட்டமடைவதற்கான காரணங்கள் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பான விளக்கத்தை தனது டுவிட்டர் தளத்தில் இது குறித்து அவர் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக மானிய விலையில் பொருட்களை விற்பனை செய்தல். ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை – 300 மில்லியன் அமெரிக்க டொலர், அதிக விநியோக செலவுகள் உள்ளிட்ட பல காரணங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply