பிரதமர் – மொட்டு எம்.பிக்கள் இடையில் திடீர் சந்திப்பு!

புதிய பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றது.

இதில் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுனவின் அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply