ஜனாதிபதியை சந்திக்க தாயாராகும்  மக்கள் விடுதலை முன்னணி      

<!–

ஜனாதிபதியை சந்திக்க தாயாராகும்  மக்கள் விடுதலை முன்னணி       – Athavan News

நாட்டின் நிலைமை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதன்படி வருகின்ற  (செவ்வாய்க்கிழமை)  அதற்காக நேரத்தை ஒதுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார் என அறியமுடிகின்றது.

மேலும்  இச்சந்திப்பானது  செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணிக்கு சந்திப்பு நடைபெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது .


Leave a Reply