மேல் மாகாணத்தில் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை!

மேல் மாகாணத்தின் நவகமுவ காவல்துறை நிலையத்தினுள் இன்று ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை நிலையத்தினுள் மற்றும் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் 52 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பிற செய்திகள்

Leave a Reply