இலங்கையில் புதிதாக 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் !

<!–

இலங்கையில் புதிதாக 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ! – Athavan News

இலங்கையில் புதிதாக 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறப்பதற்கு எரிசக்தி அமைச்சரிடம் இருந்து லங்கா ஐஓசி நிறுவனம் அனுமதியைப் பெற்றுள்ளது.

லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மனோஜ் குப்தா, இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.


Leave a Reply