புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது!

கேகாலை, நாகொல்ல பிரதேசத்தில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேகாலை, ஹிங்குல ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 31, 47 ,48 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, புதையல் அகழ்வுக்கு பயன்படுத்திய உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை மாவனெல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply