இரத்தக்கரை படியாத ஒரு தலைவர் என்றால் அது மைத்திரிபால மட்டுமே: தயாசிறி ஜயசேக

கொழும்பு, ஓக 11

ஊழலற்ற ஒரே தலைவர் என்றால் அது மைத்திரிபாலசிரிசேன மாத்திரம் தான்  என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேக கூறினார்.

ஊழலற்ற திருடாத கைகளில் இரத்தக்கரை படியாத ஒரு தலைவர் என்றால் அது மைத்திரிபால சிரிசேன அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply