
பாண்டிருப்பு மகா விஷ்ணு ஆலய குடமுழக்கு பெருஞ்சாந்தி கும்பாபிஷேகம் 10.11.2021 புதன்கிழமை நாளை ஆரம்பமாகவுள்ளது. நாளை புதன்கிழமை கிரிகைகள் ஆரம்பமாகுவதுடன் 12.11.2021 வெள்ளிக்கிழமையும் 13.11.2021 சனிக்கிழமையும் எண்ணெய்க்காப்பு சாத்துதல் இடம்பெற்று 14.11.2021 ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் இடம்பெறும்.



