இலங்கை எதிர்கொள்ளும் சமூக இடர்பாடுகள் தொடர்பில் சீனா வலுவான உணர்வைக் கொண்டுள்ளது! வெளிவிவகார அமைச்சு

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் சமூக இடர்பாடுகள் தொடர்பில் சீனா வலுவான உணர்வைக் கொண்டுள்ளது என சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதன் செய்தித் தொடர்பாளர் திரு.வாங் வென் பின் இதனைத் தெரிவித்தார்.

இந்த சிரமங்களில் இருந்து விடுபட இலங்கைக்கு அதிகபட்ச ஆதரவை வழங்க சீனா செயற்பட்டு வருவதாகவும், அதனை சீனாவால் செய்ய முடியும், அந்த வகையில் தொடர்ச்சியாக செயற்பட தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply