அம்பலாங்கொடை பொலிசார் இன்று பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் சாவியுடன் கிடந்த மோட்டார் சைக்கிள்கள் அனைத்தையும் கைப்பற்றி விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்பற்ற முறையில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில் மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிள் ஓட்டிகளின் அலட்சியத்தால் அண்மைக்காலமாக இப்பகுதியில் ஏராளமான மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பிற செய்திகள்



