மண்மேடு சரிந்து இருவர் உயிரிழப்பு!

வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குருநாகல் – ரிதிகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததிலேயே இருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply