புதிய வாக்குச்சீட்டு அறிமுகம் – தேர்தல்கள் ஆணைக்குழு

<!–

புதிய வாக்குச்சீட்டு அறிமுகம் – தேர்தல்கள் ஆணைக்குழு – Athavan News

விசேட தேவையுடையவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கக்கூடிய வசதி எதிர்வரும் காலங்களில் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விசேட தேவையுடையவர்களுக்கு புதிய வாக்குச் சீட்டு அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Leave a Reply