தந்தையால் தாக்குதலுக்குள்ளான மகன் மரணம்

காலி, ஓக 22

காலி – பிடிகல, அமுகொட, சித்தரகொட பிரதேசத்தில் தந்தை தாக்கியதில் மகன் உயிரிழந்துள்ளார்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதமே இந்த கொலைக்கான காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிடிகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply