பலாங்கொட காஷ்யப தேரர் கைது!

பலாங்கொட காஷ்யப தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அலரிமாளிகைக்குள் பலவந்தமாக பிரவேசித்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (24) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வந்த தேரர் கைது செய்துள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply