சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு 36 வருட கடூழியச் சிறைத்தண்டனை

12 வருடங்களுக்கு முன்னர் அகுனுகொலபலஸ்ஸ பிரதேசத்தில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு 36 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 30,000 ரூபா தண்டப்பணமும் வழங்க ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளாது.

மேற்படி குற்றவாளி அகுனுகொலபலஸ்ஸ, ஆசாரிகம பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் 2010 மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply