தேர்தலை நடத்தாமல் IMFஇன் ஆதரவை எதிர்பார்க்க முடியாது – பீரிஸ்

உரிய காலத்தில் தேர்தலை நடத்தாமல் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை எதிர்பார்க்க முடியாது என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசாங்கம் தயார் செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply