மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதிகளை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் samugammedia

கடற்றொழில் அமைச்சின் கீழுள்ள மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் நலன்புரிச்சங்கப் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று சந்தித்தனர். 

அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது தொழிலாளர்களின் நடைமுறைச் சவால்கள் தொடர்பாக கலந்துரையாடினர்.

இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் மற்றும் மீன்பிடித்துறைமுக கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Leave a Reply