யாழின் முக்கிய இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அபாயகரமான பொருள்..!samugammedia

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, ஊர்காவற்துறை- பருத்தி அடைப்பு, ஜே/50 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட குளக்கரைக்கு அருகில் வெடிக்காத நிலையில் கண்ணிவெடி ஒன்று அவதானிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஊர்காவல்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
 இந்நிலையில் குறித்த கண்ணி வெடியினை நீதிமன்றத்தின் அனுமதியின் பின்னர் மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *