பழமையான பயணிகள் தாிப்பிடத்தை இடித்து அழித்த சாவகச்சோி நகரசபை

யாழ்.தென்மராட்சி – மீசாலையின் அடையாளமாக திகழ்ந்த பழமையான பயணிகள் தாிப்பிடத்தை சாவகச்சோி நகரசபை தான்தோன்றித்தனமாக இடித்து அழித்துள்ளது. சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட மீசாலை சந்தியில் உள்ள 50 வருடங்களுக்கு மேற்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பயணிகள் தரிப்பிடத்தை சாவகச்சேரி நகரசபை முற்றாக இடித்து அழித்துள்ளது. மீசாலை சந்தியில் பழைய புகையிரத நிலையம் அமைந்திருந்த காலத்தில் இருந்து தென்மராட்சி மக்களின் வாழ்வியலோடு ஒன்றித்திருந்த பயணிகள் தரிப்பிடமே இன்று காலை நகரசபையின் கனரக இயந்திரம் மூலம் முற்றாக இடித்து அழக்கப்பட்டுள்ளது. 1995 இடப்பெயர்விலும், […]

The post பழமையான பயணிகள் தாிப்பிடத்தை இடித்து அழித்த சாவகச்சோி நகரசபை appeared first on Tamilwin Sri Lanka.

Leave a Reply