ஆறு மாதக் குழந்தை தீயில் எரிந்து உயிரிழப்பு! யாழில் சோகம் samugammedia

தீயில் எரிந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த ஆறு மாதக்குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

விசுவமடுப் பகுதியைச் சேர்ந்த சுஜீபன் பிரசாத் என்ற குழந்தையே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply