நுவரெலியாவில் வசந்தகால நிகழ்வுகள் நாளை ஆரம்பம்!samugammedia

நுவரெலியாவில் வருடம் தோறும் நடைபெறும் ஏப்ரல் வசந்தகால களியாட்ட  நிகழ்வுகள், நாளையதினம் சனிக்கிழமை (01) ஆரம்பமாகின்றன.

அந்தவகையில் விசேட நிகழ்வுகள் எதிர்வரும் ஏப்ரல் 8, 9 – மாகாஸ்தோட்ட மலை ஏறும் மோட்டார் கார் போட்டியும் ஏப்ரல் 10,11 – சிங்கல் றீ மலை ஏறும் போட்டியும் நடைபெறவுள்ளது.

அதேவேளை,

ஏப்ரல் 15, 16  – மோட்டார் சைக்கிள் ஓட்டப்போட்டி
ஏப்ரல் 15, 23 – குதிரைப் பந்தயப் போட்டி
ஏப்ரல் 17, 18 – நுவரெலியா விக்டோரியா பூங்காவில் மலர் கண்காட்சி 
ஏப்ரல் 21, 22 – நுவரெலியா வாவிக்கரை சேற்றில் 4*4 ஜீப் ஓட்டப்போட்டி
ஏப்ரல்  22 முதல் 30 வரை – நுவரெலியா மாநகர சபை விளையாட்டு உள்ளக அரங்கில், அகில இலங்கை பூப்பந்தாட்ட (பெட்மிடன்) போட்டி உட்பட பல வசந்தகால நிகழ்ச்சிகளை நடத்த நுவரெலியா மாநகர சபையினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply