லிந்துலையில் குளவி கொட்டுக்கு இலக்காகிய தோட்டத் தொழிலாளிகள்!samugammedia

லிந்துலை, தலவாக்கலை, பரேஹாம் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளி ஒருவர் இன்று (31) உயிரிழந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

லிந்துலை Fareham தோட்டத்தைச் சேர்ந்த ஜோசப் எட்வர்ட் (வயது 72) என்பவரே உயிரிழந்துள்ளார்.

தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மத்தியில் ஒரே நேரத்தில் குளவி கூடு ஒன்று உடைந்ததாகவும், அங்கிருந்த குளவிகள் இரண்டு பேரை குத்தியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply