அரச நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு அரசாங்கத்திற்கு உரிமை இல்லை- கிரியெல்ல சபையில் கருத்து!samugammedia

இலாபம் ஈட்டும் அரச நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு அரசாங்கத்திற்கு எந்த உத்தரவும் கிடைக்கவில்லை என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

1994 ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி அரசாங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசாங்கத்தின் தோட்டங்களை தனியாருக்கு வழங்குவதாக கூறியதாகவும், அந்த ஆணையின் பிரகாரம் அரச தோட்டங்களை அரசாங்கம் விற்பனை செய்ததாகவும் கிரியெல்ல தெரிவித்தார்.

ஆனால் இந்த அரசாங்கத்திற்கு அவ்வாறான ஆணை இல்லை என லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

Leave a Reply