ரணிலின் வேலைத்திட்டங்களுக்கு பச்சைக்கொடி காட்டிய பௌசி!samugammedia

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்தை தற்போது பலரும் பாராட்டுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி கூறுகிறார்.

ஒரு நல்ல காரியம் செய்யும் போது அதனை பாராட்ட வேண்டும் எனவும் கடந்த காலங்களில் மக்கள் ரணில் விக்கிரமசிங்கவை விட்டு விலகியவர்கள் கூட தற்போது பாராட்டி வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply