வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்த தனியார் பேருந்து ஊழியர்கள்!samugammedia

வீதி இலக்கம் 120 கெஸ்பேவ – புறக்கோட்டையிலுள்ள அனைத்து தனியார் பஸ்களும் இன்று (13) சேவையில் ஈடுபடாது என சங்கத்தின் தலைவர் துசித ராஜபக்ஷ தெரிவித்தார்.

வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையினால் புதிய பஸ் ஒன்றுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Leave a Reply