புத்தாண்டு தினத்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம்..! இராணுவச் சிப்பாய் கைது!samugammedia

சீதுவ பிரதேசத்தில் நேற்றிரவு (14) 45 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபருக்கும் பாதிக்கப்பட்ட நபருக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த தகராறு கொலையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply