யாழில் புகையிரத்தில் பாய்ந்து உயிர்மாய்த்த இளைஞன்…!samugammedia

யாழ் மல்லாகம் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இன்று(17)  காலை புகையிரதத்தில் பாய்ந்து இளைஞர் ஒருவர்  உயிர் மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் புகையிரத தண்டவாளத்தினுள் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply