இலங்கை மக்களுக்கு விசேட வர்த்தமானி மூலம் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு samugammedia

ஜூலை 01ஆம் திகதி முதல் நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply