மாயையில் மயங்கும் மக்கள்

முஸ்­லிம்­க­ளுக்கு இது ஒரு புனி­த­மான மாதம். ஒவ்­வொரு வரு­டமும் இந்த மாதம் எப்­போது வரு­மென்று காத்­தி­ருக்கும் மாதம். பகல்­தோறும் பசித்­தி­ருந்து இரவு நேரத்தை இறை வணக்­கத்­திலும் பாவ­மன்­னிப்புக் கேட்­ப­தி­லு­மாகக் கழிக்கும் அருட்­கொடை மாதம்.

Leave a Reply