வல்லை முத்துமாரி அம்மன் ஆலய கப்பல் திருவிழா…!samugammedia

அருள்மிகு ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் மூன்றாம் நாள் கப்பல் திருவிழா இன்று இடம்பெற்றது.

இவ் மகோற்சவம் கடந்த 22.04.2023 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

மஹோற்சவத்தின் மூன்றாம் திருவிழாவான இன்று கப்பல்த்திருவிழா நடைபெற்றது.

எதிர்வரும் 01.05.2023 அன்று இரதோற்சவம் நடைபெற்று, 02.05.2023 அன்று மாலை கொடியிறக்கத்துடன இனிதே திருவிழா நிறைவடையும்.

Leave a Reply