சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நாளை முக்கிய நிகழ்வு…!samugammedia

சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 19ம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் நாளையதினம்(29) தேவஸ்தானத்தில்  1008 பானைகளில் விசேட பொங்கல் வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது நாளை மாலை 2மணிக்கு ஆலயத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply