யாழ்.தையிட்டியில் தொடரும் பதற்றம் – இராணுவமும் குவிக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு..! samugammedia

தையிட்டி விகாரையை சூழவுள்ள வீதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் , உழவு இயந்திரங்களில் முட்கம்பிகள் , வீதி தடை கம்பிகள் என்பவற்றை வீதிகளில் போட்டு , வீதி தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். 

அதேவேளை பெருமளவான இராணுவம் துப்பாக்கிகளுடன் விகாரையை சூழவுள்ள பகுதிகளில் குவிக்கப்பட்டு , கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply