யாழ் சாவகச்சேரி பொலிஸ் நிலைய முன்றலில் களை கட்டும் வெசாக் கொண்டாட்டம் ! samugammedia

வெசாக் பூரணையை முன்னிட்டு சாவகச்சேரி பொலிஸ் நிலைய முன்றலில் வெசாக் கூடுகள் தொங்கவிடப்பட்டிருந்ததோடு தாக சாந்தியும் வழங்கிவைக்கப்பட்டது.

இதன்போது, வெசாக் கூடுகளைப் பார்வையிட வந்த மக்களுக்கு  குளிர்பானங்களும், ஐஸ்கிரீமும் வழங்கப்பட்டன.

சாவகச்சேரி பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி   பாலித செனவிரத்ன தலைமையில் இந்த நிகழ்வு இடம் பெற்றது

Leave a Reply