இலங்கையில் செம ஜாலியாக வலம் வரும் பிக்பாஸ் ரச்சிதா..! – அவரே வெளியிட்ட வீடியோ samugammedia

சரவணன் – மீனாட்சி என்ற விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமானவர் ரச்சிதா.

பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த அவர் சரவணன் மீனாட்சி 2, 3 சீசன்களில் தொடர்ந்து நடித்தார்.

பின் கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் என நடித்துவந்த ரச்சிதா விஜய்யில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அதன்பிறகு அவர் எந்த தொடர் வருவார் என ரசிகர்கள் ஆவலாக பார்த்துக் கொண்டிருக்க எந்த ஒரு தகவலும் வரவில்லை.

தற்போது ரச்சிதா தனது நாட்களை இலங்கையில் கொண்டாடி வருகிறார். 

அவர் கடந்த சில நாட்களாக தனது விடுமுறை நாட்களை கொண்டாடுகிறார். 

இதோ அவரே வெளியிட்ட வீடியோ,

Leave a Reply