கொவிட் சடலங்களை எரிக்க வேண்டுமென நிபுணர் குழுவை தவறாக வழிநடாத்தியவர் மெத்திகா விதானகே

கொவிட் -19 வைரஸ் தொற்­றினால் உயி­ரி­ழந்­த­வர்­களை தகனம் செய­வ­தற்கு எடுக்­கப்­பட்ட தீர்­மானம் தொடர்பில் கடந்த வாரம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் சுகா­தார அமைச்சர் கெஹ­லிய ரம்­புக்­வெ­ல­விடம் கேள்­வி­யெ­ழுப்­பி­யி­ருந்தார். அவர் எழுப்­பிய கேள்­வி­க­ளையும் சுகா­தார அமைச்­சரால் அளிக்­கப்­பட்ட பதில்­க­ளையும் இங்கு தொகுத்து தரு­கிறோம்.

Leave a Reply