மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு…!samugammedia

சந்தையில், வீழ்ச்சியடைந்திருந்த மரக்கறிகளின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலையே இதற்கான பிரதான காரணம் என ஒன்றிணைந்த விசேட பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மனிங் வர்த்தக சங்கம் ஆகியவற்றின் பொருளாளர் நிமல் அத்தநாயக்க தெரிவித்தார்.

போஞ்சி, தக்காளி, உள்ளிட்ட மரக்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply