வடக்குக்கான ரயில் சேவையில் பாதிப்பு..! samugammedia

பொல்ஹாவெல மற்றும் பொத்துஹேர ஆகிய ரயில் நிலைகளுக்கு இடையிலான தண்டவாளத்தில் மரமொன்று விழுந்தமையால் பயணித்துக்கொண்டிருந்த ரயில்பஸ் இன்று (15) தடம்புரண்டது.

இதனால் வடக்குக்கான ரயில் சேவைகள் கோட்டையில் இருந்து பொத்துஹேர மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என ரயில் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply