ரமழான் விடுமுறையில் சென்ற 57 கபூரியா மாணவர்களை மீளவும் இணைக்கவில்லை

கபூ­ரியா அர­புக்­கல்­லூரி அதனைத் தோற்­று­வித்­த­வர்­களின் விருப்­பத்­திற்கு ஏற்­பவும் அதன் உறு­தியில் கூறப்­பட்ட பிர­கா­ரமும் அப்­துல்­கபூர் அறக்­கட்­ட­ளையின் படியும் தொடர்ந்து அதன் சேவை­யினை சமூ­கத்­திற்கு வழங்கும் அதே­வேளை அதன் மாண­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுத்து கல்­வி­யையும் உறுதி செய்யும் என நம்­பிக்­கை­யாளர் சபை அறி­வித்தல் வெளி­யிட்­ட­போதும் நோன்­பு­கால விடு­மு­றையில் அனுப்­பப்­பட்ட 57 மாண­வர்கள் இது­வரை கல்­லூ­ரியில் இணைத்துக் கொள்­ளப்­ப­ட­வில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *